என்னவாயிற்று தமிழ் அகராதிக்கு, அச்சில் பிழையா?
கருநிறம் - உன் கூந்தல்
அடர்த்தி - உன் கூந்தல்
மென்மை - உன் கூந்தல்
அலைபாயுதல் - உன் கூந்தல்
செழுமை - உன் கூந்தல்
பிணைதல் - உன் கூந்தல்
அழகு - உன் கூந்தல்
கார் மேகம் - உன் கூந்தல்
நள்ளிரவு - உன் கூந்தல்
அம்மாவாசை நிலவு - உன் கூந்தல்
கூந்தல்- உன் கூந்தல்
(போதும் இதற்கு மேல் எழுத கை வலிக்கிறது)
அடர்த்தி - உன் கூந்தல்
மென்மை - உன் கூந்தல்
அலைபாயுதல் - உன் கூந்தல்
செழுமை - உன் கூந்தல்
பிணைதல் - உன் கூந்தல்
அழகு - உன் கூந்தல்
கார் மேகம் - உன் கூந்தல்
நள்ளிரவு - உன் கூந்தல்
அம்மாவாசை நிலவு - உன் கூந்தல்
கூந்தல்- உன் கூந்தல்
(போதும் இதற்கு மேல் எழுத கை வலிக்கிறது)
இத்தனை சொற்களுக்கும்,
பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !
******பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !
தமிழே வியந்தாலும்,
உன் கூந்தல் என்னை மயக்கவில்லை !
என்னை மயக்கியதெல்லாம்,
அங்கு உன் காது மடலில்,
ஒன்றும் தெரியாத குழந்தைப்போல்,
உன் விரலின் ஸ்பரிசத்தால் மயங்கி கிடக்கும்,
அந்த செவி ஓர கற்றை முடியில்தான் !
என்னவென்று சொல்வேன்,
அந்த முடி கற்றை ஆடும் ஆட்டத்தை,
காற்றால் எழுப்பப்பட்டு அது
உன் முகத்தில் மின்னலென விழுவதும்,
அதை உன் விரல் திரும்ப மயக்குவதும் !
நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !
உன் கூந்தல் என்னை மயக்கவில்லை !
என்னை மயக்கியதெல்லாம்,
அங்கு உன் காது மடலில்,
ஒன்றும் தெரியாத குழந்தைப்போல்,
உன் விரலின் ஸ்பரிசத்தால் மயங்கி கிடக்கும்,
அந்த செவி ஓர கற்றை முடியில்தான் !
என்னவென்று சொல்வேன்,
அந்த முடி கற்றை ஆடும் ஆட்டத்தை,
காற்றால் எழுப்பப்பட்டு அது
உன் முகத்தில் மின்னலென விழுவதும்,
அதை உன் விரல் திரும்ப மயக்குவதும் !
நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !
33 comments:
அதற்கு மேலே எப்படி எழுதுவீங்க
கூந்தல் அழகு
சொக்கா ...
\\தமிழே வியந்தாலும்,
உன் கூந்தல் என்னை மயக்கவில்லை !\\
அட ஏன்பா
அங்கே அது இல்லியா ...
\\நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !\\
அழகு காதல் ...
ennachu elarukum..g3 ennadana mottai adikarathai pathi postaranga..inga ennadanaa..koonthalo koonthala iruku!! oru "mudi" voda thaan elaam irukeenga pola
//நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !
//
velaaduthuba tamizh
காதல்..
எப்பவும்
எப்படியும் அழகுதான்
Different Man, Different Mind, Different Thinking, Different Love and Different Kavithai. Super Lance, Kalakkal
//நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !//
idam kidaiththaal.....
pathil sollunga.
//கூந்தல்- உன் கூந்தல்//
Idhu konjam overu.
//என்னை மயக்கியதெல்லாம்,
அங்கு உன் காது மடலில்,
ஒன்றும் தெரியாத குழந்தைப்போல்,
உன் விரலின் ஸ்பரிசத்தால் மயங்கி கிடக்கும்,
அந்த செவி ஓர கற்றை முடியில்தான் !//
Romaba danger aana vaarththaigal.
vaasikkirappaye oru 'kilu kiluppu'
Hehehehehehehe.................
//பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !//
uvamai kondu porulai vilakalaam.. uvamayae porulaanadhan adhisayam ennavo :P
photo iruntha ponna naan pathen.. antha ponnu ennaye pathuchu.. athuku mele.. che kile ennala ethvuum padikka mudiyala :)))
//
நீ எனக்கு உன் மனதில் கூட இடம் ஒதுக்க வேண்டாம்,
அந்த செவி மடலில் ஒதுக்கு ஒரு இடம் ! ! !
//
ரொம்ம்ப்ப்ப்ப்ப்ப காய்ஞ்சு போன மாதிரி தெரியுது :)))
@ jamal anna
athukku mela thaan eluthi iruken
athey than nakeerar neengathan...
illa pa next line padinga :P
ippo purinchuchaa he he he
@ Gils anna
Naan than MUDI voda vanthu iruken G3 akka MUDI VILLU illama than vanthu irukaanga...
nalla irukke title...
katrathu Tamizh mathiri...
@ Kaarkee
nandri anna meendum varuga...
@ Rad mad
ippo enna solrel, naan manushanae illengrelaa???ellamae differentaa irunthu naan alien aayiduvenonaa??
ippothan tender vittu irukaanga, nomination file panni iruken, result vanthonaa solren...(EKSI- en karpanayayum unmainu namburangalae awwwwwwwwwwww)
LIGHTAAA over...
@ G3 akka
////பொருள் உன் கூந்தல் !
உவமை உன் கூந்தல் !//
uvamai kondu porulai vilakalaam.. uvamayae porulaanadhan adhisayam ennavo :P//
itha இத்தனை சொற்களுக்கும் oda serthu padinga,
kadhal nu vanthuruchuna uvamayum porul aavum, kaluthayum kuthirai aavum, kaakaiyum kiliyavum...
@ Aalavandhan anna
//ரொம்ம்ப்ப்ப்ப்ப்ப காய்ஞ்சு போன மாதிரி தெரியுது :)))//
LIGHTAAAA
Annie thala mudi karuppa? Namba mudilayae:P
@ Arc
nee anniya vida maatiyaaa ayyo rama intha ponna kaapathi nalla bhoothi kodupa...
awwww, :( u remind me something. :(((
anyway, very very nice poem. :)
@ viji
ayayo neeyum oru ponna love panriyaa??
pandi!!!
venam... marantha ninaviugalai nyabaga padutaatinga...
awwww ;'(
//pandi!!!
venam... marantha ninaviugalai nyabaga padutaatinga...
awwww ;'(//
Whats this? onnum puriyala?
//Lancelot said...
@ Aalavandhan anna
//ரொம்ம்ப்ப்ப்ப்ப்ப காய்ஞ்சு போன மாதிரி தெரியுது :)))//
LIGHTAAAA//
ennaaaaaa..... vadivelu style aaaaaa??
namma padam ' maruthamala'
@ viji
naan pandi kidayathu naan ChOLAN (from thanjavur athanalla) (namma aalavanthan anna than Pandi - madurai)... what pallaya thoughts autograph moviyaa??enga konjam play pannu lets see...
thalai athu unga movie- naan solrathu bell bottom muthalali pathi :P
//Lancelot said...
@ viji
naan pandi kidayathu naan ChOLAN (from thanjavur athanalla) (namma aalavanthan anna than Pandi - madurai)... what pallaya thoughts autograph moviyaa??enga konjam play pannu lets see...//
Thala, 'pandi' ku malasiyala vera arththam irukku. Idhu vunmayil oru vulkuththu.
thalai meesayil mannu ottunaa atha othukkava porom??
@ lance: pandi = pig la.. aiyoo
Play panne athu vonnum cinema ILLE.
athu pandi illama PANDRI - intha 'ri'na irukkula 'ri'na athu podanum...illati ippadi thaan...
Post a Comment