Friday, February 27, 2009

பிடிச்சிருந்தா சிரிச்சிகோ !!!


* என் அம்மாவின் தம்பியோ,
என் அத்தையின் கணவரோ,
இல்லாமல்
எனக்கு 'மாமா'வாகிய உன் அப்பா . . . !

* என் அப்பாவின் தங்கையோ,
என் மாமாவின் மனைவியோ,
இல்லாமல்
எனக்கு 'அத்தை'யாகிய உன் அம்மா . . . !

* என் மாமா மகனோ,
என் அத்தை மகனோ,
இல்லாமல்
எனக்கு 'மச்சான்' ஆகிய உன் அண்ணன் . . . !

* எனக்கு இரத்த உறவோ,
உனக்கு இரத்த உறவோ,
இல்லாமல்
'காதலர்கள்' ஆகிய நாம் . . . !

* இன்னும் உறவின்றி இருப்பது,
நம் இரு வீட்டு நாய்கள் தான்,
அதனால் உடனே பதில் அனுப்பவும் . . . !

25 comments:

gils said...

saloon kadai illamal
pickpocketa ilaamal
blade podum kavingargal ....

raasa...summa solakudathu...mokkainalum semma sharp...thindukkal sarathyla baskarku dialogue eluthinathu thaangal thaana?

G3 said...

Over lolla thaan irukku :P

gils said...

i d phirsta!! ada..vannilla cake paarcelllllllll

நட்புடன் ஜமால் said...

இன்னாபா மேட்டரு ...

நட்புடன் ஜமால் said...

இலக்கண மீறல்களா

நட்புடன் ஜமால் said...

\\* இன்னும் உறவின்றி இருப்பது,
நம் இரு வீட்டு நாய்கள் தான்,
அதனால் உடனே பதில் அனுப்பவும் . . . !\\

எப்படி

எப்படி ...

KarthigaVasudevan said...

nalla iruku

Anonymous said...

sooper..
naaikum oru jodi thevai enbadhai unara vaithamaikku nandri...

arumai

mikka

arumai...

maargali maasam varudhu

ஆளவந்தான் said...

//
இன்னும் உறவின்றி இருப்பது,
நம் இரு வீட்டு நாய்கள் தான்,
அதனால் உடனே பதில் அனுப்பவும் .
//
நாய்க்கா? உங்களுக்கா?

நாமக்கல் சிபி said...

அழகான கவிதை!

பிப்ரவரி மாதத்தில்!

Anonymous said...

ithuku per thaa puppy love aah?

*aiyoo viji..u r getting smarter la now. :P *

ippedi pugala ungaluku tonathe..

Lancelot said...

@ Gils anna

annanukku suda oru kaka briyani parcel....
and he he he me the same mokkai (G3 akka tta konjam eduthu sollunga)

Lancelot said...

@ G3 akka

nandri and gils annanum naan periya mokkainu othukitaaru vetri vetri...

Lancelot said...

@ Jamal anna

he he he athey athey...

Lancelot said...

@ mrs.doubt

nandringa mudhal varugaikum commentukkum...meendum varuga...

Lancelot said...

@ Chriz anna

he he he ellam swami naayanandhavin seyal

Lancelot said...

@ aalavandhan anna

en dog cambridgela padichathu so athukkae message anuppalam apple iphone vaangi koduthu iruken..

Lancelot said...

@ Sibhi anna

he he he februarykum athukkum neraya sambhandam :P

Lancelot said...

@ Viji

avlo pictures parthum athu PUPPY LOVE appadinu unnaku thonnama ponnathan aacharyam...


Idly ya saapittutu ithu Idly thaanu solratukku ellam noble prize koduka mudiyathu kannu...

உங்கள் ராட் மாதவ் said...

லான்ஸ் , "தொலைந்து போன தமிழ் பழமொழிகளை தேடலாமே"..... என்று உங்களை அன்போடு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

கார்க்கிபவா said...

இவரு அடங்க மாட்டாருப்பா

Lancelot said...

@ rad mad

pazham tholanchi pochunaa vera pazham vaangalam thalai why searching for it- inneram azhugi poi irukkum :P :P :P (eppadi yellam samaalikka vendiyatha irukku pa:P)

Lancelot said...

@ Karki

ellam ungal vazhi than :P

Anonymous said...

Ipdilam mokkai poota neenga gethu aayiduveengala? :P Idhelerndhu enna teriyardhu? naai kaadhal support panna sangam aarmika pooreenganu :P

Lancelot said...

@ Ms Pan

enna oru kandupiddipu...ithuvallavo kandupiddippu...unnaku noble prizea tharulaam po...