உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?
நிற்க...!
இதோ ஏன் வாக்குமுலம்...
நாம் பிரிந்த நாளில்...
மனதில் ஒரு vaccum,
என் செரபுஞ்சி, சகாரா வானது,
என் கரையை அலைகள் தொடவில்லை,
என் கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை,
என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு,
என் வானின் நூறு நிலாக்களை காணவில்லை,
என் மின்மினிப்பூச்சிகளிடம் ஏனோ powercut,
எனது Razorக்கு கொடுத்துவிட்டேன் V.R.S,
அமாவாசைகள் மட்டுமே என் இரவுகள் ஆனது,
நான் பேச யாரோ டப்பிங்,
பசியில்லாத நான்,
காற்றுக்குக்கூட Moodout வீசவில்லை,
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்,
தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,
சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,
சுபம் ... !
23 comments:
Firstu??
Sogama pottutu lastla subam putting??? !!!
Whats the matter?
Aangila vaarthaigal konjam thavirthirukalaamoonu thondradhu!
"உணர்சிவயத்தில் பிரிந்ததாகத்தான் நினைத்தேன் முதலில்,
ஆனால் என் மனம் கல்லானது ஏன்?"
Enakku idhoda continuity puriyala.
Kallanadhu manam, aana mudivila pirivin kodumai. Enaku puriyala!
@ g3 akka
yes neenga than firstu...
and that signifies the poet is deep sorrow - that he couldn't understand whether he is happy or not...
@ Ms Pan
thavirthu irukalam,, aana antha flow tamil varthaigalil varala athunaalathan...
what i meant is, first when we separated i thought its at the spur of the moment and that we will reunite, but later realised my heart is hardened and not willing to join again... athaan matter ippo puriyuthaa??? EGO clash between the lovers...simple as that..
nalla kavidhai... motha sgathayum kuthagaiku edutha maari irundhudu..
varthaigal super... :)
\\சொல்லித் தெரிவதில்லை பிரிவின் கொடுமை,\\
ஓஹ்! இது அதுவா!
சுபம் ... !\\
இது அழகாயிருக்கே!
\\தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,\\
அசந்து போனேன் சகோதரா!
@ Kanagu
nandri hein
@ Jamal anna
Athey thaan ithu ithey thaan athu...
:)))
nandri anna :)
modela picture pathi comment panniye aagenum..innum poem padikale.. but pictures itself IMPRESSIVE.. aaw..ore feelings aah irukku. :D
[[ நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம், ]]
[[ என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு, ]]]
very nice... =)
ungalukulle oru vaali valarnthu kondu irukkirar polhe..
Super thala,
Absence make sharpens love - alagaa solliyirukkenga. Congrats.
//viji said...
modela picture pathi comment panniye aagenum..innum poem padikale.. but pictures itself IMPRESSIVE.. aaw..ore feelings aah irukku. :D//
Vijiku kooda feelings varuthunna ungala paaraattaama irukka mudiaathu:-)
//ungalukulle oru vaali valarnthu kondu irukkirar polhe..//
Yentha Vaali ma. Cinema Vaali yaa illa Ramaayanam Vaali yaaa:-))
// viji said...
modela picture pathi comment panniye aagenum..innum poem padikale.. but pictures itself IMPRESSIVE.. aaw..ore feelings aah irukku. :D//
nandri hein
// viji said...
[[ நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம், ]]
[[ என் சிக்னலில் மட்டும் நிரந்தர சிகப்பு, ]]]
very nice... =)
ungalukulle oru vaali valarnthu kondu irukkirar polhe..//
avlo periya poet illainga...
//Blogger RAD MADHAV said...
Super thala,
Absence make sharpens love - alagaa solliyirukkenga. Congrats.//
Nandri hein
//Blogger RAD MADHAV said...
//viji said...
modela picture pathi comment panniye aagenum..innum poem padikale.. but pictures itself IMPRESSIVE.. aaw..ore feelings aah irukku. :D//
Vijiku kooda feelings varuthunna ungala paaraattaama irukka mudiaathu:-)//
he he he unmai nijam sathyam...
//Blogger RAD MADHAV said...
//ungalukulle oru vaali valarnthu kondu irukkirar polhe..//
Yentha Vaali ma. Cinema Vaali yaa illa Ramaayanam Vaali yaaa:-))//
Repeatae
nice one..but idhu kavidhaya mattume irukanum..
@ Sri
thank u sri - hopefully :)
why no new posts?
@ Pan
today the I the psot new kavijai...
super arun...
ne cinemavukku paattu ezhuthalaam.. very nice
நெருப்பிற்கே நம் பிரிவு சுடுகிறதாம்
\\தண்ணீர் அழுகிறதோ, கரிக்கிறது,\\அருமை.....
Post a Comment