காதலிக்கும் முன்...
எட்டு மணிவரை தூக்கம்,
எடுப்பு சாப்பாடு,
குளிக்காத நாட்கள்,
shave செய்யாத முகம்,
எந்தக் கவலையும் இல்லாத மனம்,
ஜஸ்ட் பாஸ் கேஸ்,
தண்ணியாக செலவழித்த பணம்,
கனவில் ஐஸ்வர்யா ராய்,
பெண்கள் என்றால் அலட்சியம்,
அளவில்லாத வெட்டி பேச்சு,
ஏடாகூடா உடை,
கலைந்த தலைமுடி,
மூக்கின் மேல் கோவம்,
சண்டே சினிமா,
காதல் காட்சியா ரிமோட் எங்கே?,
எல்லாவற்றிற்க்கும் மேல் நானாகிய நான்,
இவைதான் என் அடையாளங்கள் !
காதலித்த பின்...
உறங்காத இரவுகள் (என் தலையணை சொல்லும்),
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???
பாதி நாட்கள் விரதம் (நீ வேண்டி),
இருமுறை குளியல் (உன் அருகே வர),
தினமும் shaving (உன் கலரை மேட்ச் செய்ய),
டைடானிக்கே மூழ்கிய மனம் (உன் நினைவில்),
படிப்பில் கவனம் (உனக்காக சம்பாதிக்க),
கஞ்சனாக மாறினேன் (உனக்கு கால் பண்ண),
தூங்கினால்தானே கனவு வர (அதிலும் நீ),
பெண்கள் என் சகோதரிகள் (உன்னை தவிர),
ஊமையாகிய என் வாய் (நீ பேசாதபோது),
கவனமான உடுப்பு (உன்னோடு இருக்க),
கோவம் என்றால்? (புல்லைத் தின்னும் புலி),
70mmல் உன் முகம் (சினிமா எதற்கு),
காதல் காட்சியா வால்யூம் ஏத்து (திரையில் நாம்),
உன்னில் பாதியாகிய நான்,
யார் என்னை மாற்றியது ???
33 comments:
நல்லா கீதுபா
உங்க கா.மு. கா.பி.
Avvvvvvvvvvvvv
unakkullayum oru vaali (ithu bucket vaali illa :P) olinjirukka pola :))
க.மு:
சூர்யோதயம் @ 8.30
பர்ஸ் நிறைய பணம்
நண்பர்களுடன் ஊர் சுற்றுதல்
இரண்டு நாளைக்கொரு குளி
நான்கு நாட்களுக்கு ஒரே உடை
நிதமும் வெவ்வேறு ஹோட்டல்
சனி ஞாயிறு சினிமா பப்
எல்லாவற்றிற்கும் மேலாக, சுதந்திரம்
க.பி:
எனக்குப் பின் தான் ஆதவன் எழுகிறான்
பர்ஸில் சில விசிடிங் கார்டுகள் மட்டும்
நண்பர்கள் -- யாரது?
ஒரு நாளைக்கு இரண்டு குளியல்
ஒரே நாளில் இரு உடை
மாதத்திற்கொரு நாள், போனால் போகட்டும், ஏதோ ஒரு ஹோட்டல்
சனி ஞாயிறு கோவில் குளம்
சுதந்திரம் - அது என்ன?
ஆஹா வட போச்சே :)
ஹ்ம்ம்.. நீ இப்போ கா.மு? இல்ல கா.பி? அத சொல்லலியே.. :)
//
தண்ணியாக செலவழித்த பணம்,
//
பொருள் குற்றம் இருக்கே :)))))
தண்ணிக்காக (மட்டும்) செலவழித்த பணம்.. :))
//
கனவில் ஐஸ்வர்யா ராய்,
//
செல்லாது.. செல்லாது.. அபிஷேக் கோவிச்சுகுவான்...
ஆமா என்ன ஒன்னோட நிறுத்திட்டே?
//
சண்டே சினிமா,
//
ஒண்டே ஒன்லி???
ரவுண்டா 10
sema po... kanavula aishwayava? romba oover. en anni kochika poraanga. paathu. ozhunga irundhoko ba:P
This is my first time here...
Thamizh endha alavuku oru azhagana mozhinu unga bloga padichu dhan therinjkten...
vaarthayala solla mudiyaadha alavuku its sooper!!!!
LOVE IT!!!!!!!!!:)
Thanks!!!
Aruna Iyer
@ Jamal anna
Nandri...
@ G3 akka
aiyayo bucketaa naa thirudala...
@ Vijay anna
unga kalyanathukku mun pin eh?? irunga annikitta pottu kodukuren...
@ A anna
he he he athu raanuva ragasiyam vellila solla kudaathu...appuram onnu naalum gunna irukanum :P
roundaa 10kku nandri :)
@ Ms Pan
nee anni matteraa vidaa maatiya??? ippothaikku unnaku anni kidayathu...wait for 5 more years ok??
@ Aruna
NAndri
enna rombha pugalringa...ore vetkama irukku :P
@ Aruna
infact athu azhagana mozhiya irukathunaala than naan eluthura eno thaano words kuda nalla irukku :P
super machi... anubavichu ezhuthi irukka pola :P
freeya vidun lancu...edhuku tensionaakira...anniya naan marandhutaen, anniya naan marandhutaen, anniya naan marandhutaen!! "idhu ummela satyam ba. enna nambu lancu, nambu"-savithri style.
@ Kanagu
*asadu vazhithal*
@ Kartik
enda intha kollaveri??
anon naanu!
adaaa PAN neeya athu aiyo aiyo
don't understand words but enjoy the photos
aha aha enna love pa
superb
hey chancea illa..very nice..keep it up
@ Lynda
thank u amma
@ Tamil
Thank u :)
@ sri
nandri
ஓ! கா.மு, கா.பி அப்பிடீன்னா இதுதான் அர்த்தமா???
அன்புடன் அருணா
@ Aruna
veraa ennanu nenachinga??
Post a Comment