என் கல்லூரி காலத்தில் நான் எனக்குள் கண்டு எடுத்த மற்றொரு அருண், நிறைய கவிதைகள் இங்கு இலக்கணம் மீறியவையாய் இருக்கும், இருப்பினும் எழுதுவோம்...
Wednesday, April 15, 2009
என் கவிதையின் கருவே...
என் கவிதையின் கருவே...
என் உணர்வுகளின் உருவே...
என் கற்பனைகளின் கற்பகத் தருவே...
தெரியுமா உனக்கு,
இந்தக் கவிதைகள் உன்மேல் பாடப்பட்டவை என்று?
படித்தவரெல்லாம் கேட்டார்கள்,
யார் அவள் என்று?
ஏன் நீயே ஒரு முறை கேட்டாய்
"யாரு அருண் அந்த பொண்ணு?"
என் புன்னகையால் அக்கேள்வியைப் புறந்தள்ளினேன்...!
உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!
பிறரால், அதைப் படிக்கும்போது
சில இடங்கள் புரியாமல் இருக்கும்,
புரியாதவர்களுக்கு புரியாதிருந்தால் பரவாயில்லை
உனக்கு புரியவில்லையென்றால்?
ஆனால் உனக்கு நன்கு புரியும் என்று நம்புகிறேன்,
ஏனெனில் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு கனமும்,
இதோ செதுக்கி வைத்துள்ளேன் கவி வடிவில்..!
இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!
எதை பற்றி
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
\\தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!\\
அருமை.
\\ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..! \
மீறல் இல்லா இலக்கணம்.
தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ.//
இந்தவரிகள் சொல்லாமல் நிறைய்ய சொல்லிவிட்டன.
மிக அற்புதமான படைப்பு.
உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!
அப்படியே அள்ளிக் கொள்ளத் தோன்றும் மணி மணியான வரிகள்
Super.. Chancae illae :))
//இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!//
Loved this :)))
Seri spanish translation of this kavithai ammanikku poyaacha ;)
//ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!//
Ennama urugaraanya paiyan.. kalakkitta kaapi ;)
nice ...//தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!//
intah lines rasichen
உயிரே உனக்குத் தெரியுமா,
இவை உன் கவிதைகள் என்று..?
ஆம் தந்தையால் மட்டும் குழந்தை உண்டாக்க முடியாது,
என் கவிதைகளின் தாய் நீ..!
nallaiurku pa
//
இவற்றை நீ படிக்கும்பொழுது அச்சம்பவங்கள் உன் நினைவில் வந்தால்,
அப்பொழுது சொல்லிக்கொள்வேன் நான்கவிஞன் என்று,
ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!
//
இப்போவே சொல்லிக்கொள்ளலாம் நீ கவிஞன் என்று :)))
சூப்பரு :)
kavidhai ezhudha varavillai endralum
un pugazhai ezhudha ninaithen...
adhuve kavidhai aanadhu!
Really nice Arun!!!
The girl's damn lucky...:)
And I too want to learn typing in tamizh!!!! :(
Romba romba rasichu padichaen.
"ஆனால் நீ படித்து அவள் யாரென்றால்
மீண்டும் புன்னகைப்பேன்,
புரிந்துக்கொள்..!"
-Kalakara lancu:-)
Class.
P.S:- Pls buzz me a mail when you post smething in your tamizh blog:-)
காதலுக்கு கவிதை தான் தாய் வீடோ...
வெற்றி தோல்வி இரண்டுமே இங்கு தான் பிரசவமாகிறது...மெல்லிய இழையாய் சோகம் ஆழமாய் பாய்ந்த கத்தியின் ரணத்தோடு வார்த்தைகள்...கையில் குழந்தையாய் கவிதை,,,
@ Jamal Anna,
Nandri nandri nandri.. :)
@ Pudhugai Thendral...
Nandri thangal muthal varugaikum karuthirkum :)
@ syed
Nandri thangal muthal varugaikum karuthirkum :)
@ G3 akka
Ithu college padikum pothu eluthunathu...so spanishkku illa... :P
nandri...
@ gils anna
nandri nandri nandri...
@ gayathri
nandringaa :))
@ A anna
ungalluku puriyuthu antha ponnuku innum puriyalayaee :P
@ Aruna
Thank u ... btw which girl is damn lucky :P there are so many girls :P
@ Pan
Thank u - unnaku post panniten next kavithayaa...
@ Tamilarasi
superaa kavithayilaayae comment pottutingaa...nandri nandri nandri...
the connection is aum?
Post a Comment