Monday, April 27, 2009

மோட்சம் அடைந்தவை !


உன் விரல் பட்டதனால் பேனாவும்,
உன் கைப் பட்டதனால் டேபிளும்,
உன் கால் பட்டதினால் உன் செருப்பும்,
உன் உடல் பட்டதினால் உன் உடையும்,
மோட்சம் அடைந்தன என்று,
ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ! ! !

13 comments:

G3 said...

Me the pharshtu :)

G3 said...

//மோட்சம் அடைந்தன என்று,
ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ! ! ! //

idhil edhum utporul ulladho ;))))

ஆளவந்தான் said...

//
உன் கால் பட்டதினால் உன் செருப்பும்,
//

உன் கை பட்டதினால் உன் செருப்பும்,
உன் செருப்பு பட்டதினால் என் கன்னமும்

என்று எழுத நினைத்தாயா நண்பா :)

lynda ann amma said...

would you give a short description in English when /if you have a chance?? Nantri, Amma

pan said...

Orae Louwe Kavidhaiya ezhudi thalriyae ba... Chanceila:P

Romba azagaana kavidhai:-)

Anonymous said...

அவள் சுவாசம் என்று உன்மேல் பட்டு நீ சுபிட்சம் அடைவாய் .....

Lancelot said...

@ G3 akka

I leave it to you to discover

Lancelot said...

@ A Anna

experience pesutho??

Lancelot said...

@ Lyndaa amma

will give it to you through yahoo..

Lancelot said...

@ Pan

4 varusham munnadi eluthunaathu baaa

Lancelot said...

@ tamilarasi

athukuthaan naanum waiting :P

Unknown said...

ada kavithai.kavithai polliethu...

உங்கள் ராட் மாதவ் said...

Kavithai, kavithai, and kavithai,
super thala :-)

yenna aachchu, 'Motcham' adhu idhunu romba periya vaarththai yellam solreenga :-)