
அன்புள்ள அருணுடய காதலியே,
எனது படைப்புகளில் உன்னதமானவளே,
என் பிரபஞ்சத்தின் மிக அழகான படைப்பே,
என் தேவதைகளை விட தூய்மையானவளே,
எனக்கு முன்னால் பிறந்து இருந்தால் என்னை விட இந்த உலகை அழகாக படைத்திருப்பாய்,
என்னால் உனக்கு நிகரான, இணையான ஒருவனை படைக்க முடியவில்லை,
என் இயலாமையை பொறுத்தருள்வாய்,
என்னால் முடிந்தது அருண் தான்,
என் தாழ்மையான பரிசாக இவனை ஏற்று கொண்டு, உன் கண்களால்
எனக்கு மோட்சம் கொடு,
நன்றி,
காதலுடன்,
கடவுள்
5 comments:
Ellam may romba
feel panni aluthi
irruppa pola.
Who is that?
Akka kitta sollu tambi..
he he he ithu uruke therincha matter....
But I dont know.
ok she is my girl friend :P
Ok Ok all the best.
Post a Comment